ஆன்மீகம் கேரளா ஆரன்முலா பார்த்தசாரதி கோவில் ! Angusam News Dec 6, 2025 சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார்.