Browsing Tag

சபரிவர்மன்

தொடரும் காவல் மரணங்கள் ! தீர்வுதான் என்ன?

குற்றம் நிரூபிக்கப்படும் வரையில், எவர் ஒருவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்தான். ஒருவேளை குற்றவாளியாகவே இருந்தாலும், தீர்ப்புக்கு முன்னரே தண்டனை வழங்கும் அதிகாரத்தை போலீசாருக்கு யார் வழங்கியது?