சமூகம் சிறப்பு உதவி ஆய்வாளர் மூச்சு திணறி மரணம்! Angusam News Feb 7, 2026 ஆபத்தான நிலையில் செல்வராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.