சமண ஆலயங்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் என பல இடங்களில் இன்றும் வழிபட்டு கொண்டிருக்கின்றன தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் சமணர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது.
மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற வரலாறும் படித்திருப்பீர்கள். எண்ணாயிரம் பேர் என்றும், எண்ணாயிரம் என்ற ஊரைச்சேர்ந்த சமணர்கள் என்றும் வரலாற்று