Browsing Tag

சமயபுரம் கோவில் வடக்கு வாசல்

வீடியோ எடுத்து கலெக்டர் ஆபீஸ்ல கொடு போ … எத்தனையோ பேர பார்த்துட்டேன் போ … !

சமயபுரம் கோவிலில் அதிகபட்சம் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் விலை என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மாதம்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.