Browsing Tag

சமுக வலைதளங்கள்

இந்த குற்றத்தில் உங்களுக்கும் பங்கு இல்லையா ?!

இளம் குற்றவாளிகள் உருவாக காரணமே இந்த பொதுச்சமூகம் தான். அதாவது இந்த பையன்களின் குடும்பம், சினிமா, அக்கம் பக்கத்தினர், ஆசிரியர், காவல்துறை, ஊடகம், நீதித்துறை என அனைத்துக்கும் பங்குண்டு.