சமூகம் இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பவுமே ! Angusam News Oct 4, 2025 ஊருக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பதற்காக நம்மை ஒரே அடியாக மாற்றிட வேண்டியதில்லை. சமூக அழுத்தம் சுயத்தை அழுத்தும் விசயமாக மாறிட நாம் விட்டு விடக்கூடாது.