Browsing Tag

சமூக வழக்குகள்

இது நீதித்துறைக்கு நேர்ந்துள்ள டிராஜடி ! – கி.வீரமணி

“வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றும்” என்று இதோபதேசம் செய்கிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். ஸநாதனப்படி வாழ்பவர் தப்பு செய்யமாட்டார் என்பது முன்முடிவு அல்லவா?