சமையல் குறிப்பு: பஃபேட் ரைஸ் கட்லட்!
இன்னைக்கு பாக்க போற ரெசிபி ஆயுத பூஜைக்கு மீதியான பொரிய வச்சு தாங்க பண்ண போறோம். அதை வேஸ்ட் பண்ணாம நம்ப அம்மாக்கள் காரப் பொரி வறுத்து கொடுப்பாங்க. அதுல கார பொறி மட்டும் செய்யாம இப்போ பொரியில புதுசா கட்லெட் பண்ண போறோம்.