Tolerance என்பது பலவீனம் அல்ல!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1996ல் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த நாள் உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாக 1995ல் UNESCO வெளியிட்ட “Declaration of Principles on Tolerance” என்ற ஆவணமே அடிப்படையாக அமைந்தது.
