Browsing Tag

சாதி சான்றிதழ்

அதிகாரிகள் எல்லாம் சரியில்லை … வரிந்துகட்டிய எம்.எல்.ஏ ! போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள் !

முகாமில் சாதி சான்றிதழ் தொடர்பாக ஒரு பெண்மணி மனு அளித்தார். அந்த மனுவை ரகுராமன் எம்எல்ஏ, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

சாதி மாறி கல்யாணம் பண்ணியிருக்கியே வெட்கமா இல்லையா ? சாதி சான்று தர மறுத்த தாசில்தார் !

கலப்புத் திருமணம் செய்து இருக்கிறாய் உனக்கு வெட்கமா இல்லையா - ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை, கோவில்பட்டி தாசில்தார் அவதூறாக பேசி ஜாதி சான்றிதழ் தர மறுத்ததாக குற்றச்சாட்டு.

மதுரை – சாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் !

காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட மக்கள் 2 ஆம் கட்ட காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்