Browsing Tag

சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலை

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த முட்டை லாரி !

சாத்தூர் – கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சத்திரப்பட்டி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.