சமூகம் குடும்பத் தகராறில் கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை ! Angusam News Sep 19, 2025 தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.