ஒப்பந்ததாரர் மூலம் தொழிலாளர்களை நியமிக்காமல் நேரடியாக பணி வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
ஜி சி சி என்ற பெயரில் தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல் கழகங்களே இயக்க வேண்டும். காலி பணியங்களை பூர்த்தி செய்து காண்ட்ராக்ட் முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.