தீபம் ஒளி தர வேண்டும்! சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது ! – பிரின்ஸ் கஜேந்திர பாபு…
திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.
