ஆன்மீகம் நரசிம்ம அவதாரம் – (சிங்க அவதாரம்) Angusam News Oct 4, 2025 அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார்.