"கவின் கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். படித்த இளைஞர் கூலிப்படையினர் செய்வது போல இந்த கொலையை செய்துள்ளார். கவின் குடும்பத்துக்கு 10 கோடி ரூபாய் சொத்து உள்ளது. படிப்பு உள்ளது. உயர்ந்த நிறுவனத்தில் வேலை…
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத் தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக்