Browsing Tag

சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி திறப்பு!

மின் மோட்டார் உடன் கூடிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.