Browsing Tag

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி

என்றென்றும் நீ எங்கள் நினைவில் நிற்பாய் சகோதரி !

இதனால் வாழும் போது பல உயிர்கள் வாழ உழைத்த மகள் தான் இறந்த பிறகும் சில உயிர்கள் வாழ வழிவகை செய்ய இருக்கின்றனர். எத்தனை தீரமான செயல். தன் துயரத்தில்  கூட பிறர் நலன் நாடும் குணம் - ஈகையின் உச்சம்