Browsing Tag

சிவகாசி செய்திகள்

GST சிக்கலில் பட்டாசு தொழில் ! 8 லட்சம் தொழிலாளர்கள் எதிர்காலம் என்ன?

பட்டாசு தயாரிப்பிற்கு வாங்கப்படும் வேதிப்பொருட்களின் அளவை அடிப்படையாக கொண்டு விற்பனை மதிப்பை கணக்கிட்டு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கண்டித்த முதல்வர் ! மாணவி தற்கொலை !  பதட்டத்தில் சிவகாசி !

கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்க நடைமுறைகள், மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

மேலே மோடி… கீழே எடப்பாடி ! திமுக-வுக்கு சவால் விட்ட அமைச்சர் !

மேடையில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, “எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் பேசுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவது அவரது தொண்டர்களால் மட்டுமே முடியும்”

மாபெரும் சிறப்பு “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு !

முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி. உள்ளிட்ட ரூ.3,000 மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

கட்டுக்கட்டாகப் பணம் ! வசமாக சிக்கிய பொறியாளர் !

புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மின்வாரிய திட்ட அனுமதிகள், மீட்டர் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பத்மா லஞ்சம் பெற்றதாக பொதுமக்கள் முன்பே புகார்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது,

30 ஆண்டுகால கனவை நனவாக்கிய முதல்வா் !

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதால், இந்த மேம்பாலம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

கட்சி விட்டு விலகி விடுங்கள்! எச்சரித்த முன்னாள் அதிமுக அமைச்சர் !

சிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் – “பணி செய்யவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள்!” – அதிமுக கட்சிக்காக உழைக்க வெளியில் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்

களத்திற்கு வராத மாநகராட்சி மேயர்! குற்றம்சாட்டும் மாமன்ற உறுப்பினர்கள் !

6 வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை

”பாமக என்றாலே தலைவர் அன்புமணி தான்” – மாநில பொருளாளர் திலகபாமா உறுதி !

கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!

இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.