அடிக்கடி வேட்பாளர்கள் மாற்றும் ரகசியம் – சீமான் கட்சியில் என்ன…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 2024ஆம் ஆண்டு மே திங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அவ்வப்போது அறிவித்து வருகிறார். முன்பெல்லாம் சீமான் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு வரிந்துகட்டி வேலை…