நம்ம சமையலறையில் இருக்கிற பொருளை வைத்தே, நம் உடல் ஆரோக்யத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்னு ஆரோக்ய ஆத்திச்சூடி மாதிரி பாட்டாவே படிச்சிட்டாங்க, நம்ம முன்னோர்கள்.
மத்திமீன் பார்க்க மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் கொட்டிக் கிடக்கும் சத்துக்கள் ஏராளம். மத்திமீனை குழம்பு, வறுவல், ஃபிரை, அவியல் என வகை வகையாக செய்யலாம்.