ஆன்மீகம் கிளி முக சுகமுனி வழிபட்ட சுகவனேஸ்வரர் திருக்கோயில் !- ஆன்மீக பயணம்-32 Angusam News Dec 1, 2025 கிளி கொஞ்சும் வனமாக இருந்ததாலும் கிளி முக சுகமுனி தவமியற்றி வழிபட்ட இடமாதலால் இங்குள்ள இறைவன் சுகவனேசுவரர் எனப்படுகிறார்.