Browsing Tag

சுதிர்தராணி

அரசு பொது மருத்துவமனையும் ஒரு நோயரும்

ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை என்பது மிகவும் சிறப்பு. சில மாநிலங்களைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும்  தமிழ்நாடு அரசு அளவுக்குச் சுகாதாரத்துறைக் கட்டமைப்பும் உயர்சிகிச்சையும்  இல்லை என்றே சொல்லலாம்.