”சுனாமி பேரழிவு ” பிறருக்கு நடக்கும் வரை நிகழ்வு… நமக்கு நடக்கும் போது வலி….
சுனாமி உள்நுழையும் போது எவ்வளவு பெரிய பாதிப்பை உள்ளாக்கும் என்பதற்கு பின்வரும் கற்பனை செய்து பாருங்கள் மணிக்கு சுமார் 500 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒரு மகிழுந்தை திடீரென ப்ரேக் போட்டு 50 கிலோமீட்டர் அளவுக்கு குறைத்தால்…
