“எனது சினிமாப் பயணம் இந்த “மொத ராத்திரி’யிலிருந்து தான் தொடங்குகிறது. இப்படத்தில் நான் உட்பட ஏகப்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நன்றி.
கல்லூரிப் பருவத்தில் ‘லவ் மீட்டரை’ கண்டு பிடிக்கிறார். இந்த மீட்டரில் பெருவிரல் ரேகையைப் பதித்தால் எத்தனை பாயிண்ட் லவ் இருக்கு, எவ்வளவு டீப்பாக இருக்குன்னு சொல்லிடுமாம்.