Browsing Tag

சுயமரியாதை திருமணம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் !

தந்தையும் மகனும் திருமண வீட்டுக்காரர்கள். தி.மு.க.காரர்கள். பெரும் பொறுப்பில் இருப்பவர்கள். இந்த இலட்சணத்தில் துரைமுருகன் தி.மு.க.வின் பொதுச் செயலாளர். அப்பொறுப்பு அறிஞர் அண்ணா, நாவலர், பேராசிரியர் ஆகியோர் வகித்த பொறுப்பு.