அரசியல் அன்பில் மகேஷை அதிர வைத்த வீடியோ ! Angusam News Oct 22, 2026 அரசக்குமாரிடமிருந்துதான் இந்த விவகாரம் தொடங்கியது. பிறகு, மெல்ல முத்துக்குமார் பக்கம் திரும்பியது. கடைசியாக, அமைச்சர் அன்பில் மகேஷின் மனைவி ஜனனி வரையில் வந்து நின்றது.