விபத்துகள் கனமழையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த நர்சிங் மாணவி ! Angusam News Oct 22, 2025 நேற்று இரவு பெய்த கனமழையின்போது பவானி தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து விழுந்தது.