சினிமா “இனிமே சார்னு கூப்பிடாதே”– யாரிடம் சொன்னார் சூர்யா! Angusam News Sep 29, 2026 படத்தை தமிழ்நாட்டில் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் வெளியிடுகிறார். படத்தினை விளம்பரப்படுத்தும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் செப்டம்பர் 27-- ஆம் தேதி இரவு நடந்தது.