Browsing Tag

சூர்யா சேவியர்

வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி !

பதிவான தபால் வாக்குகளில், திமுக 47 முதல் 52 சதமும், அதிமுக 30 முதல் 35 சதமும், தவெக 12 முதல் 17 சதமும் பெற்றுள்ளது. மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.

சினிமாவில் விஜயாக மட்டும் இருந்தவருக்கு, அரசியலில் மட்டும் ஏன் ஜோசப் சேர்கிறது?

நீங்கள் கிறிஸ்தவர் என்பதால் வாக்களிக்கப் போகிறேன் என்றீர்கள். அது சரி என்றால், இந்துக்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என பாஜக சொல்வது எப்படி தவறாகும் எனக்கேட்டேன்.

திமுக கூட்டணியில் தேமுதிக !

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தால் அக்கூட்டணிக்கு இப்போதுள்ள பலவீனமான தோற்றம் சற்று மாறியிருக்கும். அதை திமுக சாதுர்யமாக தடுத்துள்ளது என்றும் பார்க்க வேண்டியுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (கருத்துக்கணிப்புகளின் இறுதிக்கண்ணோட்டம்)

கடந்த ஆறுமாதமாக களத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், எனது கருத்துக் கணிப்புகள் கீழ்கண்ட வரையறைகளை மையமாக கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அவர்களைப் போல் மதமாற்றம் இதுவரை உலகில் யாரும் செய்ததில்லை !

பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு வைதீகம் வந்து சேர்ந்தது. வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.