சமூகம் அதிகார மையங்களாக மாறிய பி.ஆர்.ஓ.க்கள் ! Angusam News Aug 19, 2026 செய்திக்காக எந்த நேரத்திலும், எந்த தருணத்திலும் எளிதில் அணுகக்கூடியவராகவும்; செய்தியாளர்களுடன் நல்ல நட்புறவை பேணுபவராகவும் இருக்க வேண்டிய பி.ஆர்.ஓ.க்கள் புதிய அதிகார மையங்களாக