சமூகம் சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகம் Angusam News Nov 17, 2025 "சிங்கப்பூர் தமிழர்களுக்கு 200 ஆண்டு கால வரலாறு உண்டு. இரு நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளியினர் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.