Browsing Tag

செ.கார்க்கி

சாதனை….

வாழ்நாள் முழுவதும் கடும் வெயிலில் விதைத்து வளா்த்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து நலிந்து போனது எங்கள் வாழ்வு

திட்டமிட்ட சதிதான் ! யார் திட்டமிட்டது ?

தற்பொழுது.... தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக.. காலூன்ற முடியாது. ஆனால், எத்தனை உயிர்களை பலி கொடுத்தேனும் அது அதிகாரத்திற்கு வர துடிக்கும்.

இதுதான் இன்றைய தமிழ்நாடும் இந்தியாவும்……

நாம் உண்டு நம் பொழப்பு உண்டு என நீங்களே கண்டு காணாமல் ஒதுங்கி சென்றாலும்... இனி நீங்கள் விரும்பாத அரசியலால்... ஆளப்படுவீர்கள்., ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.