கலை மற்றும் சமூகப் பணிகள் மூலம் சமூகத்திற்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, எம். வள்ளி நாராயணன் மற்றும் புகழ்பெற்ற மேடை நாடக நடிகர் கவிராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
SEVAI அமைப்பின் நிறுவனர் சேவை கோவிந்தராஜூவின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சீரிய முயற்சிகளை, OFI, AEM மற்றும் Greening India ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது SEVAI.