அந்த சமூக ஆர்வலர் வேறு யாரும் இல்லை நான் தான் ! யூடியூபர் சவுக்கு…
அந்த சமூக ஆர்வலர் வேறு யாரும் இல்லை நான் தான்.
2012 ஆம் ஆண்டு இருக்கும். அப்போது தான் நான் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். மதுராந்தகத்தில் அப்போது நான் வசித்த காலம். மதுராந்தகத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து…