வளாகத்தில் நுழைவுக்கட்டணமாக 20 ரூபாயை வசூலிப்பதோடு, உள்ளே அருங்காட்சியத்தை பார்வையிட அதற்கும் தனியே ரூ10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளைப்போல, காந்தி மியூசியத்தையும் மாற்றிவிட்டதுதான் கொடுமை.
நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தான தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்திய செயலர் அண்ணாமலை.