போதுமான அளவுக்கு செல்போன் டவர்கள் இல்லாததால், யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் செல்போன்களை தூக்கிக் கொண்டு டவர் கிடைக்கும் இடத்தைத் தேடி ஓடுகிறார்கள்
அந்த சிரிப்பு இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது !
சுயநலம், சூழ்ச்சி, சூதுவாது தெரியாத மனிதர்களை சமதளப் பரப்பில் காண்பது மிகவும் அரிது. ஆனால் மலைவாழ் மக்கள் மத்தியில் எங்கும் நிறைந்திருப்பார்கள். சில வருஷத்துக்கு முன்னாடி திருவண்ணாமலை…