Browsing Tag

டான் அசோக்

திமுகவை எதிர்ப்பார்களாம் திருமாவுக்காக உருகுவார்களாம் – யார் அவர்கள்!

எப்படி தேர்தலுக்குத் தேர்தல் ‘கட்சி வளர்ந்துள்ளது’ என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளுக்கு முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் ஒதுக்க முடியும்? கூட்டணிக் கட்சிகள் வளர்ந்துள்ளன என்றால், கூட்டணிக்கான தலைமைக் கட்சியும்  வளர்ந்திருக்கும்தானே?

நான் முதல்வன் திட்டம் : வெறும் கோச்சிங் கிளாஸ் மட்டுமல்ல !

கெஸ்ட் லெக்சரர்கள், பணியில் உள்ள IAS/IPS அதிகாரிகள் அடிக்கடி வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 24 மணி நேரம் இயங்கும் அதிநவீன லைப்ரரி வசதி, இலவச தங்கும் விடுதியும் உண்டு.