சமூகம் கூகுள் பே செய்ய சொல்லி கட்டாயப்படுத்தலாமா ? Angusam News Feb 4, 2026 கூலி வேலைக்கு செல்பவர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்குமா? அப்படியே இருந்தாலும் கூகுள் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை கொண்டிருக்கிறார்களா?