சட்டவிரோத மணல் கடத்தல் : நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த நீதிபதி !
திருச்சி, சுண்ணாம்புக்காரன் பட்டியை சேர்ந்த குமார் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில், அரசின் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ராம்ஜிநகர் போலீசார் மணலும் லாரியுமாக மடக்கிப்பிடித்து கடந்த ஜனவரி 10 அன்று வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
