News ஏமாற்றம் தமிழர்களுக்கொன்றும் புதிதில்லை ! Angusam News Aug 28, 2026 தமிழர் நலன்காக்க போராடியிருக்கிறார்கள். சிறை சென்றுள்ளார்கள். ஈழப்பிரச்சனை, காவிரி சிக்கல், தமிழர் விளைநிலங்களை கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது, போன்றவற்றுக்காக போராடுபவரே தகைசால் தமிழர்.