சிறார் இலக்கியம் தங்கப்பெண் சொன்ன கதை ! Angusam News Aug 8, 2026 குடிசையில் வாழும் சிறுமியின் பெயர் தங்கப்பெண்! காட்டுக்குத் தினமும் போய்த் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் கதை சொல்லும் தங்கப்பெண்ணுக்கு டைனோசர் தங்கமாலையைப் பரிசாகக் கொடுக்கிறது.