Browsing Tag

தஞ்சாவூர் கவிராயர்

இளைப்பாறும் நினைவின் நிழல்கள்-கவிராயர் பக்கம்

விதவிதமான வண்ணங்களில் மிட்டாய்களும், ரொட்டிகளும் விற்கும் பெட்டிக்கடைகளும் மறைந்துவிட்டன. தள்ளுவண்டியில் பெரிய கண்ணாடி ஜாடிகளில் நரைத்த கேசக்கற்றைகள் போல் காட்சி தரும் வாசனையும் ருசியும் மிகுந்த தின்பண்ட வண்டிதான் எங்கே?