குளம் வாய்க்கால் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கவும் மின்கம்பம் பழுதுபட்டதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அரசு கட்டிடங்களை கண்காணித்து வைத்திருக்க வேண்டும்
தஞ்சாவூர் திருச்சி - தேசிய நெடுஞ்சாலை சானூரப்பட்டியில், செங்கிப்பட்டி பொன்.க.ஸ்டாலின் வணிக வளாகத்தில் அமையப்பெற்ற 139-வது கிளையை அக்-10 அன்று பரஸ்பர ஸகாய நிதியின் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்தார்.