“பனங்காடையின் பாடல்கள்” நூல் வெளியீடு ! தமிழரின் அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சி – அமைச்சர்…
“தமிழர் மரபு சங்க இலக்கிய மரபு சங்க இலக்கியம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதிய புலவர்களின் பாடல்களை தொகுத்து நூலாக படைப்பாக வெளியிட்ட பிறகுதான், அது அனைவருக்குமான மக்கள் இலக்கியமாக மாறியது.