சமூகம் திருமுருகனுக்கு மாநாடுண்டு ! தமிழில் வழிபாடுண்டா?! வழிபாடு சமற்கிருதமா!? Angusam News Jun 23, 2025 0 தமிழ் முருகனைத் தமிழில் வழிபடுங்கள்! சமற்கிருதத்தை தமிழ்நாட்டில் தூக்கி எறியுங்கள்! தமிழனின் விழிப்பு தான் முருகனின் வெற்றி!