அன்பு விஜய் அவர்களுக்கு ஏழை கவிஞன் எழுதுவது….. Feb 27, 2025 கற்றாழைச் செடிக்கும் தாழம் செடிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. இரண்டையும் ஒரே கோட்டில் வைத்து பார்க்கிறீர்கள்.