சமூகம் பெருமை எதற்கு??? Angusam News Dec 31, 2025 நான் மண்ணில் பிறந்து விழுந்து கதறி அழும் போது என் தாய் என்னை அணைத்தபோது என்னை அறியாமல் நான் தேடிப் பருகிய பால் போன்று மிக மிக இயற்கையானது.