Browsing Tag

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

13 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக ! காலப் பெட்டகம் –  பாகம் 08

தமிழ்நாட்டின் ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் ஜனவரி 21, 1989 அன்று நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானார்.

திமுகவுக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்த காங்கிரஸ் !காலப்பெட்டகம்-6

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தலா 117 தொகுதிகளில் போட்டியிட்டன.

எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை ! காலப்பெட்டகம்-1

1952 சட்டமன்றத் தோ்தலில் இராஜாஜி எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் அப்போது இருந்த மேல் சபையில் உறுப்பினராக இருந்தார். அதன் மூலம் அவா் முதல் அமைச்சா் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

நீதிமன்றங்கள் மூலம் திமுகவுக்கு நெருக்கடி ! திமுக ஆட்சி கலைக்கப்படுமா ?

பாஜக தேசியத் தலைமையின் நோக்கம், இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்திவிட்டால், அதிமுக நம்மிடம் கைப்பொம்மையாக இருக்கும். 2029 நாடாளுமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகின்றது.